சுற்றுச்சூழல் செய்திகள் || Veritas Tamil 06.09.2023

வெப்பநிலை அதிகரிப்பது பால் உற்பத்தி மற்றும் கால்நடைகளின் இனப்பெருக்க வளர்ச்சி விகிதத்தை குறைக்கும் மார்ச் 2022 இல், லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வெப்பநிலை அதிகரிப்பது 2085 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் வறண்ட மற்றும் பகுதி வறண்ட பகுதிகளில் பால் உற்பத்தியை 25 சதவிகிதம் குறைக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் செய்திகள்
-
பருவமழை பொய்த்துப்போனதால் , இந்த ஆண்டு குறுவை நெல் விளைச்சல் பாதிக்கப்படும் என தமிழக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
பெருங்கடல்களில் இருந்து ஆண்டுக்கு 6 பில்லியன் டன் மணல் எடுக்கப்படுகிறது.
-
ஆப்பிரிக்க கண்டத்தில் குவிந்துள்ள காலநிலை மாற்றத்தால் பலவீனமான மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ஆப்ரிக்க நாடுகள் முதலிடத்தில் உள்ளன.
Daily Program
