rvapastoralcare

  • உலக பேரழிவு குறைப்பு தினம் -அக்டோபர் 13

    Oct 13, 2022
    பேரிடர் குறைப்புக்கான சர்வதேச தினம் 1989 இல் தொடங்கப்பட்டது. ஆபத்து-விழிப்புணர்வு மற்றும் பேரழிவு குறைப்பு ஆகியவற்றின் உலகளாவிய கலாச்சாரத்தை கட்டியெழுப்ப அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளுக்கான ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அழைப்பின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பேரிடர் குறைப்புக்கான சர்வதேச தினம், பேரிடர்களின் வெளிப்பாட்டைக் குறைப்பதற்கும், சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உலகெங்கிலும் உள்ள மக்கள் மற்றும் சமூகங்கள் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதை ஒப்புக்கொள்கிறது.
  • உலக முட்டை தினம் | அக்டோபர் 14 | Veritas Tamil

    Oct 13, 2022
    “கோழி வந்ததா

    முதலில் முட்டை வந்ததா

    சொல்லு கொக்கர கொக்கோ” என முட்டைகளின் வரலாறு கிட்டத்தட்ட மனிதர்களைப் போலவே மிகவும் ஆய்வுக்குரியது.
  • டக்கர் தேதி டக்குனு செய்தி | அக்டோபர் 13 | Veritas Tamil

    Oct 13, 2022
    Youtube: http://youtube.com/VeritasTamil​​ Facebook: http://facebook.com/VeritasTamil​​ Twitter: http://twitter.com/VeritasTamil​​ Instagram: http://instagram.com/VeritasTamil​​ SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​ Website: http://tamil.rvasia.org Please download the new Radio Veritas Asia mobile app at Google Play and Apple Store. Google Play: https://bit.ly/3lg9uIQ Apple Store: https://apple.co/3jakDbi​​ **for non-commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
  • உலக அஞ்சல் தினம் | அக்டோபர் 09 | Judit Lucas | VeritasTamil

    Oct 09, 2022
    செயலிகள் மோகத்தில் வீழ்ந்துவிடாமல் அஞ்சல் என்ற செயல் மூலம் நமக்கு பிரியமானவர்களுடன் வாழ்வோம்!


    Youtube: http://youtube.com/VeritasTamil​​

    Facebook: http://facebook.com/VeritasTamil​​

    Twitter: http://twitter.com/VeritasTamil​​

    Instagram: http://instagram.com/VeritasTamil​​

    SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​

    Website: http://tamil.rvasia.org
  • சர்வதேச செய்தித்தாள் கொடுப்பவர் தினம் - அக்டோபர் 08

    Oct 08, 2022
    சர்வதேச செய்தித்தாள் கொடுப்பவர் தினம்

    செய்தித்தாள்கள் இருக்கும் வரை பேப்பர்பாய்களை கொண்டாட அக்டோபர் 8 -ம் தேதி தேசிய செய்தித்தாள் கொடுப்பவர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • டக்கர் தேதி டக்குனு செய்தி | அக்டோபர் 8 | Veritas Tamil

    Oct 08, 2022
    Youtube: http://youtube.com/VeritasTamil​​ Facebook: http://facebook.com/VeritasTamil​​ Twitter: http://twitter.com/VeritasTamil​​ Instagram: http://instagram.com/VeritasTamil​​ SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​ Website: http://tamil.rvasia.org Please download the new Radio Veritas Asia mobile app at Google Play and Apple Store. Google Play: https://bit.ly/3lg9uIQ Apple Store: https://apple.co/3jakDbi​​ **for non-commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
  • உலக ஆசிரியர்கள் தினம் | அக்டோபர் 05 | Veritas Tamil

    Oct 05, 2022
    தன்னையே உருக்கி மாணவர்களுக்கு கல்வி ஒளி தரும் மெழுகு வர்த்திகள் ஆசிரியர்கள், இவர்களே வருங்கால தலைமுறையினரை வடிவமைக்கிறார்கள் என்ற கருத்தை கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் இந்தியா அளவில் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம், உலகளவில் ஆசிரியர்களை கௌரவிக்கும் நாளாக அக்டோபர் 5 ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (யுனெஸ்கோ) 1994 -ம் தொடங்கப்பட்டது.
  • உலக விலங்கு நல தினம் | அக்டோபர் 04 | Veritas Tamil

    Oct 04, 2022
    உலக விலங்கு தினம் என்பது விலங்கு இராச்சியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளைக் குறிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 ஆம் தேதி உலக விலங்குகள் நல தினமாக கொண்டாடப்படுகிறது; இது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான உறவைக் கொண்டாடுவதற்காக செய்யப்படுகிறது.
  • டக்கர் தேதி டக்குனு செய்தி | அக்டோபர் 4 | Judit Lucas | VeritasTamil

    Oct 04, 2022
    Youtube: http://youtube.com/VeritasTamil​​ Facebook: http://facebook.com/VeritasTamil​​ Twitter: http://twitter.com/VeritasTamil​​ Instagram: http://instagram.com/VeritasTamil​​ SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​ Website: http://tamil.rvasia.org Please download the new Radio Veritas Asia mobile app at Google Play and Apple Store. Google Play: https://bit.ly/3lg9uIQ Apple Store: https://apple.co/3jakDbi​​ **for non-commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
  • உலக மொழிபெயர்ப்பு தினம் | செப்டம்பர் 30 | VeritasTamil

    Sep 30, 2022
    Youtube: http://youtube.com/VeritasTamil​​

    Facebook: http://facebook.com/VeritasTamil​​

    Twitter: http://twitter.com/VeritasTamil​​

    Instagram: http://instagram.com/VeritasTamil​​

    SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​

    Website: http://tamil.rvasia.org​​


    Please download the new Radio Veritas Asia mobile app at Google Play and Apple Store.

    Google Play: https://bit.ly/3lg9uIQ

    Apple Store: https://apple.co/3jakDbi


    **for non-commercial use only**


    மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
  • வாங்க விளையாடலாம் | Episode 25 | Praveen | VeritasTamil

    Sep 27, 2022
    வாங்க விளையாடலாம் நிகழ்ச்சியானது வெற்றிகரமாக தனது 25 வது பகுதியை எட்டியுள்ளது. இந்த வெற்றிக்கு ஆண்டவரின் அருளும் மக்களாகிய உங்களது ஒத்துழைப்பும் ஆதரவுமே முழுமுதற் காரணம்.

    வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் சார்பாக உங்கள் அனைவர்க்கும் நன்றிகளும் ஜெபங்களும்!

    Youtube: http://youtube.com/VeritasTamil​​

    Facebook: http://facebook.com/VeritasTamil​​

    Twitter: http://twitter.com/VeritasTamil​​

    Instagram: http://instagram.com/VeritasTamil​​

    SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​

    Website: http://tamil.rvasia.org​​


    Please download the new Radio Veritas Asia mobile app at Google Play and Apple Store.

    Google Play: https://bit.ly/3lg9uIQ

    Apple Store: https://apple.co/3jakDbi
  • வாங்க விளையாடலாம் | Episode 24 | Praveen | VeritasTamil

    Sep 20, 2022
    கேள்விகளுக்கான விடைகளை +91-8056188140 என்ற எண்ணிற்கு 22.09.2022 மாலை 5 மணிக்குள் Whatsapp செய்யவும்.

    கேள்விகளுக்கு விடையளிக்க இந்த Google form லிங்கை கிளிக் செய்யவும் : https://forms.gle/dS3WRbqdh5DmDBV26


    Youtube: http://youtube.com/VeritasTamil​​

    Facebook: http://facebook.com/VeritasTamil​​

    Twitter: http://twitter.com/VeritasTamil​​

    Instagram: http://instagram.com/VeritasTamil​​

    SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​

    Website: http://tamil.rvasia.org​​


    Please download the new Radio Veritas Asia mobile app at Google Play and Apple Store.

    Google Play: https://bit.ly/3lg9uIQ

    Apple Store: https://apple.co/3jakDbi
  • உலக மூங்கில் தினம் | veritastamil

    Sep 18, 2022
    உலக மூங்கில் தினம் - செப்டம்பர் 18


    செப்டம்பர் 18. உலக மூங்கில் தினம். 2009-ம் ஆண்டு பாங்காக்கில் உலக எட்டாவது மூங்கில் மாநாடு (world bamboo congress- WBC) நடந்தது. அன்று முதல் இந்த நாளை உலக மூங்கில் தினமாகக் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தினம் உலக மூங்கில் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • உலக தூய்மை தினம் | செப்டம்பர் 17 | Bro. Jayaseelan | VeritasTamil

    Sep 17, 2022
    உள்ளத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள முற்படும் நாம் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள முற்படுவோம்!

    உலக தூய்மை தினம் - செப்டம்பர் 17