திருஅவை இரண்டாம் வத்திக்கான் சங்கம் |சாக்ரோசாங்க்டம் கொன்கான்சிலியம் கொள்கை திரட்டு |Rev.Fr.Arul Jesudoss முந்தைய காலங்களில் திருப்பலி திருவழிபாட்டு முறை லத்தின் மொழில் அமைந்திருந்து வத்திக்கான் சங்கம் இரண்டில் சாக்ரோசாங்க்டம் கொன்சிலியம் என்ற ஆவணத்தில் நம் தாய்மொழியில் திருப்பலி திருவழிபாட்டு முறையை வைத்துக்கொள்ள அழைப்பு விடுத்தது