சிந்தனை அறிந்தது- அறியாதது...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.05.2024 பொய் சொல்லிப் பெருமை தேட முயற்சிப்பது. கைப் பைக்குள் நெருப்புத் துண்டுகளை வைத்து மூடிக்கொண்டு செல்வது போன்றதாகும்.
வரும் யூபிலி ஆண்டு, அனைத்து மக்களுக்குமான உண்மையான மனமாற்றத்தின் காலத்தைக் கொண்டுவரவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ் நம்பிக்கை