சிந்தனை இன்பமயம் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 23.01.2025 மகிழ்ச்சி என்பது குறிப்பிட்ட வயதிலோ, வருமானத்திலோ வருவதில்லை. நாம் வாழும் முறையில் தான் உள்ளது.