புதியமனிதர் சர்வதேச நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் நாள் | may 4 நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் கடுமையான உழைப்புப் பற்றி எடுத்துக் காட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 4 ஆம் தேதியன்று நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் நாள் அனுசரிக்கப்படுகின்றது.
பூட்டானில் நடைபெற்ற சர்வதேச பவர் லிப்டிங் போட்டியில் தங்கம் வென்ற கத்தோலிக்க அருட்தந்தை !| Veritas tamil