நிகழ்வுகள் கிறிஸ்தவ மக்களுக்காக நூறு கோடி ஒதுக்கிய கர்நாடக அரசு -பேராயர் மச்சோடா புகழாரம் | வேரித்தாஸ் செய்திகள் கர்நாடக அரசின் 14 வது பட்ஜெட் கூட்டத்தொடரில் நூறு கோடி ரூபாயை கர்நாடக கிறிஸ்தவ மக்களின் நலனுக்காக ஒதுக்கியதற்கு பெங்களூரு உயர் மறைமாவட்ட பேராயர் பீட்டர் மச்சோடா, கர்நாடக முதல்வர் சித்தராமையா அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
வெள்ள பாதிப்பாளர்களுக்காக சமூக சமையலறைகள் மற்றும் சுகாதார சேவைகளைத் தொடங்கிய காரிட்டாஸ் இந்தோனேசியா!| Veritas Tamil
நவீன பொருளாதார முதலீடுகள் 'இரத்தக் கறை படிந்த விலையில்' வருகின்றன என்று திருத்தந்தை எச்சரிக்கை ! | Veritas Tamil