நிகழ்வுகள் கிறிஸ்தவ மக்களுக்காக நூறு கோடி ஒதுக்கிய கர்நாடக அரசு -பேராயர் மச்சோடா புகழாரம் | வேரித்தாஸ் செய்திகள் கர்நாடக அரசின் 14 வது பட்ஜெட் கூட்டத்தொடரில் நூறு கோடி ரூபாயை கர்நாடக கிறிஸ்தவ மக்களின் நலனுக்காக ஒதுக்கியதற்கு பெங்களூரு உயர் மறைமாவட்ட பேராயர் பீட்டர் மச்சோடா, கர்நாடக முதல்வர் சித்தராமையா அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
குடும்ப நேரத்தின் முக்கியத்துவம்: பிணைப்புகளை வளர்ப்பது மற்றும்| பாரதி மேரி | VeritasTamil வளர்ச்சியை வளர்ப்பது