சிந்தனை இரத்த வெள்ளத்தில் வீழ்ந்தார் சீசர் பண்டைய கிரேக்கத்திற்கு இணையாக விளங்கியது ரோம். நாகரிகம், இலக்கியம், கலை, ஓவியத்திற்கு புகழ்பெற்றது ரோம் கட்டடக்கலை, சிற்பக்கலையின் பிறப்பிடம் இது. உலக நாகரிகத்திற்கு ரோமின் நன்கொடை மிக மிக அதிகம்.
துணிச்சலும் தாழ்ச்சியும் கொண்டு இறையரசில் பெரியவராவோமா? | அருட்பணி.குழந்தை இயேசு பாபு | Veritas Tamil