பூவுலகு பூமி அது நாம் வாழும் இல்லம் || Veritas Tamil உனக்காக எனக்காக படைக்கப்பட்டது அல்ல இந்த பூமி அனைத்தும் வாழ இணைந்து வாழ ஓர் உயிராய் சுவாசிக்க நேசிக்க உருவானது இந்த உலகம் காப்பது நம் கடமை
ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் அருட்தந்தையர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு - கிறிஸ்தவ தலைவர்கள் கண்டனம்.