சிந்தனை வெற்றி நிச்சயம்.|| ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 07.06.2024 நீ கல்லானால் அடியைத் தாங்கு நீ உளியானால் ஓங்கி அடி நீ சிற்பியானால் தேவை இல்லாததைச் செதுக்கு.
சிந்தனை இழந்த வாழ்வு மாறட்டும். || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 30.05.2024 அந்தோ பரிதாபம் நினைத்து விட்டுப் போகட்டும். அச்சிறு செடி தன் நம்பிக்கை விடாது நிமிர்ந்து நிற்பது போல் நாமும் நிற்போம் பரிதாபமாக அல்ல விஸ்வரூபமாக.
‘காலநிலை நீதி – தெற்கின் குரல் 'முழக்கம் பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியின் முன்னெடுப்பு ! | Veritas Tamil