திருவிவிலியம் மனமுவந்து சிலுவை ஏற்போர் அதன் சுமை அறியார்! | ஆ ர்.கே. சாமி | VeritasTamil சோர்ந்திருப்போரை என்னிடம் வாருங்கள் என்றழைக்கும் ஆண்டவரே, பணி காலத்தில் ஏற்படும் சஞ்சலங்களுக்குப் பயந்து ஒதுங்கி வாழாமல், உமது துணையில் சவால்களை ஏற்று வாழும் மனப்பக்குவத்தை என்னில் அருள்வீராக. ஆமென்.
கடவுளின் பிள்ளைகளாய் பாவத்தைத் தவிர்த்து நிமிர்ந்து நிற்கத் தயாரா? | அருட்பணி.குழந்தை இயேசு பாபு | Veritas Tamil