கடவுளிடமிருந்து அன்பைக் கொடையாகப் பெற்றிருக்கின்ற தெசலோனிக்க ர் மக்கள் தங்களுடைய அன்பைப் பயன்படுத்தி, தங்களுடைய கைகளைக் கொண்டு நற்செயல்கள் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார் பவுல்.
“கடவுளை நேசி; பின்னர் உனக்குப் பிடித்ததைச் செய்: ஏனெனில் கடவுளை நேசிக்கக் கற்றுக்கொண்ட ஆன்மாஇ அன்புக்குரியவருக்கு விரோதமானதை ஒருபோதும் செய்யாது.”ஏனென்றால் கடவுள் மீதுள்ள அன்பில் பயிற்சி பெற்ற ஆன்மாஇ அன்புக்குரியவரை புண்படுத்தும் எதையும் செய்யாது."
இதயங்களும் கைகளும் ஒன்றிணையும் போது சமூக மாற்றத்தை முன்னெடுப்பதில் மாணவர்கள், கல்வியாளர்கள், தலைவர்கள் மற்றும் குடிமக்களின் பங்கை இந்த நிகழ்வு அடிக்கோடிட்டுக் காட்டியது.