நாம் எந்த பக்கம்?

பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.

மத்தேயு 25-34.

 

அன்பு தந்தையே, விண்ணகத்தை உரிமைப் பேறாக்கி கொள்ள உம்மிடம்  நம்பிக்கை கொண்டு ,  அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக நற்செயல்கள் பல செய்து , அதன்வழியாக உமது ஆசிரை நிறைவாக பெற வரம் தாரும்.  துய மனதை எங்களுக்கு தாரும். உறுதி தரும் ஆவியை எங்கள் மேல் பொழிந்தறுளும் . ஆமென்

Add new comment

1 + 15 =