ஆகஸ்ட் 10 நினைவு நாளாக மட்டுமல்லாமல், எதிர்ப்பு நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. 1950 ஆம் ஆண்டு ஜனாதிபதி உத்தரவு தலித் கிறிஸ்தவர்களின் வாழ்வில் ஆழமான காயமாக உள்ளது. பிரிவு 3 நீக்கப்பட்டு முழு பட்டியல் சாதி அந்தஸ்தும் மீட்டெடுக்கப்படும் வரை, ஒற்றுமை மற்றும் அமைதிக்காக தங்கள் குரல்கள் தொடர்ந்து எழுப்பப்படும் என்று அவர்கள் கூறினர்.
நமது பாவங்களிலிருந்து மனந்திரும்பி கடவுளிடம் திரும்புவதற்கு மிகப்பெரிய தடைகளில் ஒன்றாக இருப்பது நமது தற்பெருமை. பலருக்கு வழிதவறிச் சென்றதை ஒப்புக்கொள்வது கடினம்தான். அவ்வாறே, நாம் செய்ததை ஏற்றுக்கொண்டு, கடவுளிடம் அவரது மன்னிப்பு மற்றும் இரக்கத்திற்காக திரும்புவதும் கடினம்தான்.
ஒவ்வொரு நபரும், "கடவுளின் திட்டத்தில் ஒரு தனித்துவமான, விலைமதிப்பற்ற நன்மை - ஒரு உயிர்துடிப்புள்ள மூலதனம்", அதை வளர்த்து முதலீடு செய்ய வேண்டும். "இல்லையெனில் அது வறண்டு அதன் மதிப்பை இழக்கும்" என்று அவர் தொடர்ந்தார்.
பேதுரு தனது அச்சத்தையும், குழப்பத்தையும், போராட்டங்களையும் தாண்டி, இயேசுவின் மீது தனது முழு நம்பிக்கையையும் வைக்க, இந்த தனிப்பட்ட அவரது வல்ல செயலின் (மீனில் நாணயம் காணுதல்) அருள் அவருக்குத் தேவை என்பதை இயேசு அறிந்திருந்தார்.
ரக்ஷா பந்தன் போன்ற மதங்களுக்கு இடையேயான கொண்டாட்டங்கள் இன்றைய உலகில் பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலின் அவசியத்தை சக்திவாய்ந்த நினைவூட்டலாக வழங்குகின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார்.