சிந்தனை பேச்சுத் திறமை ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 16.12.2024 உயர்ந்தவர்களின் வாழ்க்கையைக் குறிக்கோளாக எடுத்துக் கொள்ளுங்கள்.
சிந்தனை உழைக்கக் கற்றுக்கொள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 19.09.2024 உழைத்து கொண்டு இருக்கும் போது நம் திறமையை மற்றவரிடம் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
சிந்தனை தேர்வு முடிவுகள் மட்டுமே வாழ்க்கையா?. ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 16.09.2024 தேர்வு என்பது வாழ்க்கையில் ஒரு நிகழ்வு மட்டுமே.
சிந்தனை அவமானங்கள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 20.08.2024 கர்வம் அற்ற வெற்றியே மேன்மேலும் சிகரம் தொட வழி வகுக்கும்.
சிந்தனை அனுபவம் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 09.08.2024 வலிகள் என்று வாடி நின்றால் வராது வாழ்வில் வசந்தம்.
சிந்தனை வெற்றி...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 16.07.2024 எத்தனை வெற்றிகள் கண்டாலும் ஒரு தோல்வி தரும் வலிமை அதில் கிடைக்காது
சிந்தனை நிம்மதி. || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 03.06.2024 யாரும் மாற மாட்டாா்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீா்கள். அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும். நாம் நமக்கான நல்ல சூழ்நிலையைஉருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம்.
சிந்தனை அறிந்தது- அறியாதது...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.05.2024 பொய் சொல்லிப் பெருமை தேட முயற்சிப்பது. கைப் பைக்குள் நெருப்புத் துண்டுகளை வைத்து மூடிக்கொண்டு செல்வது போன்றதாகும்.
சிந்தனை இறைவனின் பரிசு.| ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 06.05.2024 ஒவ்வொரு கணமும் ஒரு வாய்ப்பு.நழுவ விடாதீர்கள். இறைவன் தந்த பரிசினை உதாசீனப் படுத்தி விடாதீர்கள்.