சிந்தனை இணைந்த பயணம் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 04.11.2024 அன்பு ஒரு குற்றமும் செய்யாது. அன்பில்லாமை தான் குற்றங்கள் செய்யும்.
உறவுப்பாலம் தமிழ் கிறிஸ்தவ மொழியியல் - 1 1. தன் மறுப்பு Self-Abnegation 2. துறவுப் பெருமடம் Abbey 3. ஆணையிட்டு மறுத்தல் Abjuration
பசிபிக் பகுதியின் பூர்விகமாக கொண்ட ஆசீர்வதிக்கப்பட்ட பீட்டர் டோரோட்டுக்கு புனிதர் பட்டம் வழங்க வத்திக்கான் அங்கீகரித்துள்ளது.