திருவிவிலியம் இதயத்தைக் கிழித்துக் கொள்ளும் காலமே தவக்காலம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Ash Wednesday | Daily Reflection நொறுங்குண்ட இதயத்தை கடவுளுக்கு பலிதந்து அவரோடு என்றும் இணைய இத்தவக்காலத்தை தகுந்த வழியில் பயன்படுத்துவோம்.
தென்கொரியாவில் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்க திருத்தந்தை பிரான்சிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.