நிகழ்வுகள் நற்செய்தியை வாழ்வாக்கிய ஒரு மனிதனின் பயணம் || வேரித்தாஸ் செய்திகள் ஜே. கிளெமென்ட், வயது 54 வயதுடைய நம்பிக்கையுள்ள கத்தோலிக்கர், இவர் தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் இருளர் சமூகம் மற்றும் வறியவர்களுக்காக 38 இலவச வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளார்.
சேலத்தில் அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற மாபெரும் கிறிஸ்மஸ் விழா பேரணி !| Veritas Tamil