திருவிவிலியம் பழைய ஏற்பாடு -1 அரசர்கள் | திருவிவிலியம் | Roman Catholic Bible | Veritas tamil 1 அரசர்கள் என்பது கத்தோலிக்க கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும். இதன் பின்னே வருகின்ற 2 அரசர்கள் என்னும் நூல் யூதா-இசுரயேல் நாடுகளின் வரலாற்றைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது.
வேரித்தாஸ் தமிழ்ப்பணியுடன் ,தொன் குவனெல்லா சிறப்புப் பள்ளி குழந்தைகள் இணைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்|veritastamil