பூவுலகு சுற்றுச்சூழல் சுகாதாரத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் - கட்டுக்கதை # 1 - காற்றின் தரம் எப்போதும் வெளியில் இருப்பதை உள்ளெ இருப்பது சிறந்தது
பூவுலகு காற்றின் விலையைக் கணக்கிட்ட முதியவர் இத்தாலியில் கொரோனாவில் பாதிக்கப்பட்ட 93 வயது முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொறுத்தப்பட்டிருந்தது. சில வாரங்களில் அவரும் குணம்பெற்றார்.
வத்திக்கான் நகரின் அதிகாரி பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகரும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு | Veritas Tamil