திணிப்பு | செல்வி. வினோலி | VeritasTamil

பல நேரங்களில் நாம் நமது ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் நமது பிள்ளைகளின் வாழ்வில் திணிக்க முற்படுவோம். ஆனால் அவர்களின் ஆசைகள் என்ன ஏக்கங்கள் என்ன என்பதை கேட்க மறந்துவிடுகிறோம். அப்படி கேட்க மறந்த பெற்றோர் மற்றும் மகளின் கதையை இந்த ஒலியோடையில் கேட்போம்!
குரல்: ஜூடிட் லூக்காஸ்
Daily Program
