புன்னகையும் சிறந்த மருந்தே! | Hellen Keller | VeritasTamil

புன்னகையை ஒரு சாதாரண செயலாக நாம் பல நேரங்களில் நினைத்தது உண்டு. ஆனால் அந்த புன்னகைக்கு மிகப்பெரிய சக்தி இருக்கிறது. மரண தண்டனை விதிக்க பட்ட கைதியின் தலையெழுத்தை மாற்ற கூடிய சக்தி கூட இந்த புன்னகைக்கு உண்டு.
குரல்: ஜூடிட் லூக்காஸ்
Daily Program
