lifechanger

  • புன்னகையும் சிறந்த மருந்தே! | Hellen Keller | VeritasTamil

    Jun 03, 2023
    புன்னகையை ஒரு சாதாரண செயலாக நாம் பல நேரங்களில் நினைத்தது உண்டு. ஆனால் அந்த புன்னகைக்கு மிகப்பெரிய சக்தி இருக்கிறது. மரண தண்டனை விதிக்க பட்ட கைதியின் தலையெழுத்தை மாற்ற கூடிய சக்தி கூட இந்த புன்னகைக்கு உண்டு.

    குரல்: ஜூடிட் லூக்காஸ்
Tamil Survey Popup Image