குடும்பம் உலகளவில் அதிகரித்து வரும் சமூகப் பாதுகாப்பு இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, சமூகப் பாதுகாப்பை அணுக முடியாத குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
அமைதிக்கு அழைப்பு விடுத்துவரும் திருத்தந்தை பதினான்காம் லியோவிற்கு நன்றி தெரிவித்த உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்கக் கிறிஸ்தவ சபை தலைவர்.