பூவுலகு நலமாய்ப் புவியில் உயிர்கள் வாழ உலக சுற்றுச்சூழல் தினம் நிலம், நீர், காற்று இவை மூன்றும், இயற்கையில் அமைந்த வளங்களாம் நலமாய்ப் புவியில் உயிர்கள் வாழ இயற்கை தந்த வரங்களாம்.
பசிபிக் பகுதியின் பூர்விகமாக கொண்ட ஆசீர்வதிக்கப்பட்ட பீட்டர் டோரோட்டுக்கு புனிதர் பட்டம் வழங்க வத்திக்கான் அங்கீகரித்துள்ளது.