நிகழ்வுகள் அன்னையின் வழியில் ஏழைகளை தேடி செல்லும் இளைஞர்கள் || வேரித்தாஸ் செய்திகள் சென்னை -மயிலை உயர் மறைமாவட்டத்தில் உள்ள பருத்திப்பட்டு தூய விண்ணேற்பு மாதா பங்கு ஆலய இளைஞர் இளம்பெண்கள் நம் அன்னையின் அன்பை ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர் உடன் பகிர்ந்து எடுத்துக்காட்டாய் திகழ்கின்றனர்.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் மாநாட்டிற்கு பிறகு வியட்நாமிய தம்பதி சொந்த நாட்டுக்குத் திரும்பினர் !| Veritas Tamil
கத்தோலிக்கத் திருஅவையில் பெண்களுக்கான திருத்தொண்டர் பணி தற்போது சாத்தியமில்லை! | Veritas Tamil| Veritas Tamil