சிந்தனை சமநிலை பெற சகலமும் மாறும்!! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 18.06.2024 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ இயற்கை வழி வகுக்கும் பொழுது உன் கூட்டங்கள் கழிக்கப்படும்!
பசிபிக் பகுதியின் பூர்விகமாக கொண்ட ஆசீர்வதிக்கப்பட்ட பீட்டர் டோரோட்டுக்கு புனிதர் பட்டம் வழங்க வத்திக்கான் அங்கீகரித்துள்ளது.