சிந்தனை கடந்த காலம் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.11.2024 இன்று என்ன செய்கிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது மாற்றம்.
சிந்தனை ஞானம் எனும் படகு ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 12.08.2024 தீயவா்கள் இந்த பூமிக்கு அழுக்கை சோ்ப்பவா்கள் நல்லவர்கள் இந்த பூமிக்கு உப்பின் சுவையை சோ்ப்பவா்கள்.
சிந்தனை எல்லாம் நன்மைக்கே...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 15.07.2024 கடவுளைத் தவிர உனக்கு யாரும் நல்லது செய்ய முடியாது, என்பதை அறிய உன் வாழ்க்கை முழுவதும் தேவைப்படுகிறது.
சிந்தனை பாச உறவுகள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.06.2024 அன்பு என்னும் நூலால் பின்னப்பட்ட உறவு வலையே குடும்ப உறவு. குடும்பத்தினரிடம் அன்பைப் செலுத்துவதும் பிரச்னைகளை மனம்விட்டுப் பேசித் தீா்த்துக்கொள்வதும் நல்ல குடும்ப அமைப்புக்கு அழகு.
பூவுலகு பார்வை பெற்றிடு ..!|| திருமதி ஜெய தங்கம் ||Veritas Tamil வெறுப்பில் அளவு முறை இருக்கிறது. ஆனால் அன்பில் அப்படி இல்லை. அதேபோல் கோவத்தில் அளவு முறை இருக்கிறது. ஆனால் மன்னித்தலில் எந்த அளவும் கிடையாது.
சிந்தனை வாழ்க்கை ஒரு சக்கரம் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 05.03.2024 ஒருவரின் ஆனந்தம் கண்டு எதிர்மறை விளம்புகிறீர்கள் என்றால்? நீங்கள் இன்னும் மையம் தொடவில்லை என்றே பொருள்.