அற்புதமாய் நடத்தும்
அறிவினைப் புகட்டும்
தேனமுது கானம்
தேனருவியாய் கொட்டிடுமே
எண்ணற்ற உங்கள் மனங்களின் கவலையினை துடைத்து
கீதம் இசைத்திடுமே
இணையதளம் வழியாக
செவிக்கு விருந்தாக
நிகழ்ச்சியோ சிறப்பாக !
நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆளவேண்டும்” என்றார்.
“இந்த உவமையின் பொருள் இதுவே; விதை, இறைவார்த்தை. வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது."