பூவுலகு உன்னோடு நான் இருப்பேன் நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு உன்னைத் திரும்பி வரச் செய்வேன். ஏனெனில், நான் உனக்கு வாக்களித்ததை நிறைவேற்றுமளவும் உன்னைக் கைவிடமாட்டேன்” என்றார்.⒫
மாறிவரும் உலகில் தகவல் குவிப்பை விட ஆன்மீக ஞானமும் பகுத்தறிதலும் அவசியம்: பேராசிரியர் தோமாஷ் ஹாலிக் | FABC | Veritas Tamil
புனித இஞ்ஞாசியார் திருவிழாவை முன்னிட்டு ‘மகத்தான மானுடம்’ திருமடல் குறித்த இருநாள் கருத்தரங்கை நடத்திய IDEAS நிறுவனம்