சிந்தனை சவால்கள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 01.10.2024 ஓருநாள் உன்னை வெற்றி அணைக்கச் சொல்லி அடம் பிடிக்கும்.
சிந்தனை நிம்மதி. || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 03.06.2024 யாரும் மாற மாட்டாா்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீா்கள். அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும். நாம் நமக்கான நல்ல சூழ்நிலையைஉருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம்.
ஒன்றிணைந்த பயணம் ஆவணங்களைத் தாண்டி உறவுகள், முடிவெடுப்பு மற்றும் பணியின் புதுப்பித்தலாக அமைய வேண்டும்: சியோல் பேராயர் | VERITAS TAMIL