நிகழ்வுகள் முன்னேற்றத்திற்கான பாதையில் திமோர்-லெஸ்தே திருத்தந்தை பிரான்சிஸ் "Que a vossa fé seja a vossa cultura"- அதாவது உங்கள் நம்பிக்கை உங்கள் கலாச்சாரமாக இருக்கட்டும்
பசிபிக் பகுதியின் பூர்விகமாக கொண்ட ஆசீர்வதிக்கப்பட்ட பீட்டர் டோரோட்டுக்கு புனிதர் பட்டம் வழங்க வத்திக்கான் அங்கீகரித்துள்ளது.