சிந்தனை சவால்கள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 01.10.2024 ஓருநாள் உன்னை வெற்றி அணைக்கச் சொல்லி அடம் பிடிக்கும்.
சிந்தனை வெற்றி நிச்சயம்.|| ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 07.06.2024 நீ கல்லானால் அடியைத் தாங்கு நீ உளியானால் ஓங்கி அடி நீ சிற்பியானால் தேவை இல்லாததைச் செதுக்கு.
சிந்தனை மாற்றம் ஒன்றே மாறாதது || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 05.06.2024 குழந்தையின் மாற்றமே மனிதன் நம்பிக்கையின் மாற்றமே தன்னம்பிக்கை
சிந்தனை இறைவனின் பரிசு.| ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 06.05.2024 ஒவ்வொரு கணமும் ஒரு வாய்ப்பு.நழுவ விடாதீர்கள். இறைவன் தந்த பரிசினை உதாசீனப் படுத்தி விடாதீர்கள்.
குடும்ப நேரத்தின் முக்கியத்துவம்: பிணைப்புகளை வளர்ப்பது மற்றும்| பாரதி மேரி | VeritasTamil வளர்ச்சியை வளர்ப்பது