நிகழ்வுகள் மணிப்பூர் நிகழ்விற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் பெண்கள் || வேரித்தாஸ் செய்திகள் மணிப்பூர் மாநிலத்தில் குகி-ஸோ பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு கிறிஸ்தவப் பெண்களை நிர்வாணமாக்கி பலாத்காரம் செய்த மனித மிருகங்களின் 26 நிமிட வைரல் வீடியோவுக்கு இந்திய கிறிஸ்தவ பெண்கள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளனர் .
இந்தோனேசியாவில் 131ஆம் ஆண்டு விழாவில் இறையழைத்தலையும் மறைப்பணியையும் பகிர்ந்த MSF குருக்கள் | Veritas Tamil