குடும்பம் அம்மா என்னும் மந்திரமே! | VeritasTamil அம்மாவின் அன்பிற்கு என்றுமே அளவென்பது இருந்ததே இல்லை. தாய்மை எனபது சிறந்த கோடை. அதை எப்போதும் மதித்து நம் தாய்மார்களை போற்றி பேணுவோம். நமது அம்மாக்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவிப்போம்! குரல்: ஜூடிட் லூக்காஸ்
சுற்றுச்சூழல் கல்வி மற்றும் படைப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட போர்கோ லவ்ததோ சி பார்வையிட்ட திருத்தந்தை14-ஆம் லியோ.