உறவுப்பாலம் வாங்க விளையாடலாம் | Episode 39 | Fr. Johnson | VeritasTamil கேள்விகளுக்கான விடைகளை +91-8056188140 என்ற எண்ணிற்கு 10.03.2023 மாலை 5 மணிக்குள் Whatsapp செய்யவும்.
பசிபிக் பகுதியின் பூர்விகமாக கொண்ட ஆசீர்வதிக்கப்பட்ட பீட்டர் டோரோட்டுக்கு புனிதர் பட்டம் வழங்க வத்திக்கான் அங்கீகரித்துள்ளது.