குடும்பம் குடும்பம் - நன்றியுடன் இருத்தல் | திருமதி ஜெய தங்கம் | VeritasTamil ஒரு குடும்பத்தில் நன்றியோடு இருத்தல் என்பது எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதை நமக்கு சொல்லிக்கொடுக்கும் இந்த ஒலியோடையைக் கேட்டு மகிழுங்கள்..
பசிபிக் பகுதியின் பூர்விகமாக கொண்ட ஆசீர்வதிக்கப்பட்ட பீட்டர் டோரோட்டுக்கு புனிதர் பட்டம் வழங்க வத்திக்கான் அங்கீகரித்துள்ளது.