Veritas Tamil News || வேரித்தாஸ் செய்திகள் || 18.08.2023

தலைப்பு செய்திகள் 

1.அனைத்துலகிற்கும் அமைதியை அருளட்டும் அன்னை மரியா திருத்தந்தை பிரான்சிஸ் இறைவேண்டல் !

2. இலங்கை மலையகத் தமிழர்களின் உரிமைக்கானப் போராட்டம்!

3. மகாராஸ்டிராவில் சேதப்படுத்தப்பட்ட கத்தோலிக்க தேவாலயம்  !

4. ஆப்கானில் தொடர்ந்து அதிகரித்து வரும்குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை !

5. ஈராக்கின் ஒருமைப்பாட்டை மீட்டெடுக்க செபியுங்கள் பேராயர் சாக்கோ வேண்டுகோள்!

6.பாக்கிஸ்தானில் கிறிஸ்தவ மக்களை தாக்கி , தேவாலயங்களுக்கு  தீ வைப்பு!  

7. தென்சூடானுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தென்சூடான் ஆயர்  ஸ்டீபன் ந்யோதோ தெரிவித்துள்ளார்!