திருவிவிலியம் நாமே கடவுளின் ஆலயம் | ஆர்.கே. சாமி | VeritasTamil இன்றைய நற்செய்தியில் இயேசுவை தேடி ஓடி வந்த கூட்டம் பல நன்மைகளைப் பெற்றது. அவ்வாறே, இயேசுவை மையமாகக் கொண்ட அன்பியத்தை நாடிச் செல்வோருக்கும் பல நன்மைகள் கிட்டும் என்பதில் ஐயமில்லை.
பாகிஸ்தான் திருஅவையின் அனுபவம் ஆசியத் திருஅவைக்கு வலிமை சேர்க்கும்: ஆயர் சாம்சன் ஷுகர்தின் | Veritas Tamil