plato

  • கிரேக்கம் தந்த தத்துவ ஞானி | Plato

    Nov 10, 2021
    சாக்ரட்டீசுக்கு அடுத்தபடியாக, கிரேக்கம் தந்த மற்றொரு தத்துவ ஞானி பிளேட்டோ. இவர் சாக்ரட்டீசின் மாணவர். இவரது காலம் கி.மு. 427-347. (சாக்ரட்டீசின் தத்துவத்தில் மயங்கி பல மாணவர்கள் அவரின் சீடராய் இருந்தனர். அவர்கூடவே நிழல் போல தொடர்ந்தனர். இவர்களில் முதன்மையானவர் பிளேட்டோ. சாக்ரட்டீஸ் மீது அன்பும், மதிப்பும், பற்றும் மரியாதையும் மிக்கவர்.