சிந்தனை உரிமைப் போராளி ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 29.11.2024 உண்மைகள் என்னுடன் இருக்கும் வரை என் நிழலுக்கும் பயமில்லை.
நிகழ்வுகள் கிறிஸ்தவ மக்களுக்காக நூறு கோடி ஒதுக்கிய கர்நாடக அரசு -பேராயர் மச்சோடா புகழாரம் | வேரித்தாஸ் செய்திகள் கர்நாடக அரசின் 14 வது பட்ஜெட் கூட்டத்தொடரில் நூறு கோடி ரூபாயை கர்நாடக கிறிஸ்தவ மக்களின் நலனுக்காக ஒதுக்கியதற்கு பெங்களூரு உயர் மறைமாவட்ட பேராயர் பீட்டர் மச்சோடா, கர்நாடக முதல்வர் சித்தராமையா அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.