rvatamil

  • உயிர்காக்கும் தேவதைகள் - செவிலியர்கள் என்ற பெயரில்!

    May 12, 2022
    நோயாளியைத் தொடர்ந்து கவனித்து, நோயின் தாக்கத்தையும் போக்கையும் அக்கறையுடன் கவனித்து, அவ்வப்போது கருவிகளைக் கொண்டு சோதனை செய்து, குறிப்புகளைக் குறித்து வைத்து, சரியான காலத்தில் மருந்து மாத்திரைகளைத் தந்து, தகுந்த ஆலோசனைகளைத் தந்து என சுழன்று சுழன்று வேலை செய்யும் செவிலியர்கள் போற்றுதலுக்குரியவர்கள். தூய வெண்ணிற ஆடை மட்டுமல்ல, அன்பும், பொறுமையும் சகிப்புத்தன்மையும் செவிலியர்களின் அடையாளங்கள்.
  • காலத்திற்கும் கலாம் தந்த பரிசு!

    May 11, 2022
    இந்தியாவில் ஆண்டுதோறும் மே 11 ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப நாளாகக் கொண்டாடிவருகிறோம். 1998 ஆம் ஆண்டு இதே நாளில்தான் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், அறிவியல் ஆராய்ச்சியாளருமான டாக்டர். ஏ. பி. ஜே. அப்துல்கலாம் தலைமையில், இந்தியாவில் உள்ள போக்ரானில் இரண்டாவது முறையாக அணுகுண்டு சோதனை நிகழ்த்தி முதல் வெற்றி கண்டது.
  • வாங்க விளையாடலாம் | Episode 8 | Fr.Prakash SdC | VeritasTamil

    May 09, 2022
    கேள்விகளுக்கான விடைகளை +91-8056188140 என்ற எண்ணிற்கு 11.05.2022 மாலை 5 மணிக்குள் Whatsapp செய்யவும்.

    Youtube: http://youtube.com/VeritasTamil​​

    Facebook: http://facebook.com/VeritasTamil​​

    Twitter: http://twitter.com/VeritasTamil​​

    Instagram: http://instagram.com/VeritasTamil​​

    SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​

    Website: http://tamil.rvasia.org​​

    **for non-commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
  • சர்வதேச உணவுக் கட்டுப்பாடு நாள் | May 6

    May 06, 2022
    மே 6 அன்று சர்வதேச உணவுக் கட்டுப்பாடு நாள் கொண்டாடப்படுகிறது. நம்முடைய உடலின் அமைப்பினை நாம் அன்புசெய்ய, ஏற்றுக்கொள்வதற்காக இந்த நாள்; கொண்டாடப்படுகிறது. நம்முடைய உடல் பருமன் எவ்வாறு இருந்தாலும், நல்ல ஆரோக்கியமான உணவுமுறையை மட்டும் நாம் பின்பற்றவேண்டும். அதற்காக உணவுக் குறைப்பில் ஈடுபடக்கூடாது. உடல் பருமன் என்பது உணவுப் பழக்கத்தால் மட்டும் வருவதல்ல, குறைந்த சுயமரியாதை, கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் வருகிறது. எனவே உடல் பருமனைக் குறைப்பதற்காக நாம் உணவு டயட் முறையைப் பின்பற்றினால், நாம் மீண்டும் மூன்றில் இரண்டு பங்கு அதிகமான உடல் பருமன் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்ற விழிப்புணர்வை இந்நாள் வலியுறுத்துகிறது.
  • சர்வதேச மருத்துவச்சிகள் நாள் | May 5

    May 05, 2022
    ஆண்டுதோறும் சர்வதேச மருத்துவச்சி தினம் மே 5 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. மருத்துவச்சி என்பவர் பிரசவம் பார்ப்பவர் தாய்-சேய் செவிலி பேறுகாலப் பணிமகள் மற்றும் மகப்பேறு உதவியாளர் என பலப் பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தாய் மற்றும் சேய் ஆகியோரின் நலனைப் பாதுகாப்பவர்களாக பணிபுரிகின்றனர். இவர்களின் அறிவு, திறமை மற்றும் சேவையை போற்றும் வகையில் 1991ஆம் ஆண்டு முதல் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
  • சர்வதேச நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் நாள் | may 4

    May 04, 2022
    நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் கடுமையான உழைப்புப் பற்றி எடுத்துக் காட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 4 ஆம் தேதியன்று நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் நாள் அனுசரிக்கப்படுகின்றது.
  • சர்வதேச தீயணைப்பு படைவீரர்கள் நாள் | May 4

    May 04, 2022
    1999 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும்போது 5 வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களை நினைவுகூருவதற்காக, உலகம் முழுவதும் மின்னஞ்சல் மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் மே 4 ஆம் நாள் சர்வதேச தீயணைப்புப் படையினர் International Firefighters` Day (IFFD) நாள் பின்பற்றப்படுகிறது.
  • சர்வதேச சூரியன் நாள் | May 3

    May 03, 2022
    மே 3 ஆம் தேதி சர்வதேச சூரியன் நாள் கொண்டாடப்படுகிறது. சூரிய சக்தியின் ஒரு பகுதியைப் பயன்படுத்துவதன் மூலம், கிரகத்தின் ஆற்றல் சமநிலையை பாதிக்காது. எனவே, சூரிய சக்தி என்பது சுற்றுச்சூழல் நட்பு ஆதாரங்களில் ஒன்றாகும். சுற்றுச்சூழலை விசமாக்கும் எரிபொருளைப் பிரித்தெடுத்தல் மற்றும் எரிப்பதைத் தவிர்க்க இது அனுமதிக்கிறது.
  • ஆசிரியரின் ஓய்வு நேர விளையாட்டு! | VeritasTamil

    Apr 30, 2022
    Youtube: http://youtube.com/VeritasTamil​​

    Facebook: http://facebook.com/VeritasTamil​​

    Twitter: http://twitter.com/VeritasTamil​​

    Instagram: http://instagram.com/VeritasTamil​​

    SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​

    Website: http://tamil.rvasia.org​​

    **for non-commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
  • வாங்க விளையாடலாம் | Ep 6 | Fr.Prakash SdC | VeritasTamil

    Apr 25, 2022
    Youtube: http://youtube.com/VeritasTamil​​

    Facebook: http://facebook.com/VeritasTamil​​

    Twitter: http://twitter.com/VeritasTamil​​

    Instagram: http://instagram.com/VeritasTamil​​

    SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​

    Website: http://tamil.rvasia.org​​

    **for non-commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
  • வாங்க விளையாடலாம் | Ep 5 | Fr.Prakash SdC | VeritasTamil

    Apr 18, 2022
    Youtube: http://youtube.com/VeritasTamil​​

    Facebook: http://facebook.com/VeritasTamil​​

    Twitter: http://twitter.com/VeritasTamil​​

    Instagram: http://instagram.com/VeritasTamil​​

    SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​

    Website: http://tamil.rvasia.org​​

    **for non-commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
  • உலக ஓமியோபதி தினம் | April 10

    Apr 10, 2022
    ஓமியோபதியைக் கண்டுபிடித்தவர் ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் சாமுவேல் ஹானிமன் என்பவர். இந்நாள் மாற்று மருத்துவ முறை பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதையும், அதை மேற்கொள்வது மற்றும் அதன் தீர்வுவிதங்களை மேம்படுத்துவதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
  • தேசிய கடல்சார் தினம் | April 5

    Apr 05, 2022
    இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5 ஆம் தேதி தேசிய கடல்சார் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியக் கப்பல் துறையின் பணிகளை மக்களுக்குக் வெளிக்காட்டும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் (எஸ்.எஸ்.லாயல்டி) மும்பையிலிருந்து லண்டனுக்குச் சென்றது. அதன் நினைவாக 1964 ஆண்டு முதல் ஏப்ரல் 5 ஆம் நாளானது தேசிய கடல்சார் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  • சுரங்க விழிப்புணர்வு மற்றும் சுரங்க நடவடிக்கையில் உதவிக்கான சர்வதேச நாள் | April 4

    Apr 04, 2022
    ஐநா பொதுசபையானது 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4 ஆம் தேதி சுரங்கப் பணிகளில் சுரங்க விழிப்புணர்வு மற்றும் உதவிகள் தினமாக அனுசரிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது முதன்முறையாக 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 அன்று கொண்டாடப்பட்டது.
  • ஒரு தாயின் அசாதாரண ரூபம்! | Interview with Mrs. Deepa Devi

    Apr 01, 2022
    அனைவருக்கும் வணக்கம்.
    என் பெயர் தீபா தேவி.
    நான் ஒரு சிறப்பு கல்வி ஆசிரியர்.
    அதுமட்டுமில்லாமல் எனக்கு மற்றுமொரு தகுதியும் இருக்கிறது.
    நான் ஒரு சிறப்பு குழந்தைக்கு தாயும் கூட.
  • முட்டாள்கள் தினம் | April 1

    Apr 01, 2022
    நாமெல்லாம் பள்ளிப் பருவத்தில் சக நண்பர்களிடம், வீட்டில் உள்ளவர்களிடம் அன்று ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்ட நாட்களை மறக்க முடியாது. அதேபோல ஒருவரையாவது ஏமாற்றி விட வேண்டும் என்ற விளையாட்டுத்தனமும் அதில் இருந்த ஆர்வமும் மறக்க முடியாது. உன் சட்டையிலே என்ன கறி? உன் பின்னே பாம்பு? என்று ஆரம்பித்து பல ஏமாற்றுக் கேள்விகளை நண்பர்களிடம் சொல்லி...ஏமாற்றி விளையாடி இருப்போம்.. அதுதான் இந்த ஏப்ரல் முதல் தேதியாகும்.
  • சர்வதேச போதைப்பொருள் சோதனை நாள் | march 31

    Mar 31, 2022
    மார்ச் 31, 2017 அன்று, போதைப்பொருள் பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு, பாதுகாப்பான போதைப்பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக முதல் சர்வதேச போதைப்பொருள் சோதனை தினத்தை நடத்தியது. போதைப்பொருள் சோதனை என்பது, பயனர்கள் தாங்கள் உட்கொள்ள விரும்பும் பொருட்களின் உள்ளடக்கம் மற்றும் தூய்மையைக் கண்டறிய அனுமதிப்பதன் மூலம் போதைப்பொருள் நுகர்வு பாதிப்பைக் குறைப்பதற்கான ஒரு வழியாகும். பாதுகாப்பானவைகளை தேர்வுசெய்யவும், அதிக ஆபத்தான பொருள்களை தவிர்ப்பதற்கும் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இருபது நாடுகளில் போதைப்பொருள் சோதனைச் சேவைகள் உருவாக்கப்பட்டும், பல நாடுகளில் பரிசீலிக்கப்பட்டும் வருகின்றன.
  • சர்வதேச திருநங்கைகளின் தினம் | March 31

    Mar 31, 2022
    சர்வதேச மாற்றுத்திறனாளிகளின் பார்வைத்திறன் தினம் (TDOV என்றும் அழைக்கப்படுகிறது) திருநங்கைகளைக் கொண்டாடுவதற்கும் உலகளவில் திருநங்கைகள் எதிர்கொள்ளும் பாகுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சமூகத்திற்கு அவர்களின் பங்களிப்புகளை உணர்த்துவதற்கும் ஏற்படுத்தப்பட்டது.
  • சர்வதேச ஊதா தினம் (வலிப்பு நோய் விழிப்புணர்வு) | March 26

    Mar 26, 2022
    பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த காலைப்பொழுதில் அனைவரும் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு வேகமாய் ஓடிக்கொண்டிருந்தார்கள். திடீரென்று கூட்டத்தின் நடுவில் ஒருவர் பொத்தென்று கீழேவிழுந்தார்.
  • சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த நாள் | March 24

    Mar 24, 2022
    சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த தினம் (International Day for the Right to the Truth Concerning Gross Human Rights Violations and for the Dignity Victims) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 அன்று நினைவுகூரப்படுகிறது.