சிலுவைப் பாதை III - சுமப்பது சுகமானதே! | VeritasTamil


அன்னைமரி இயேசுவின் தாய் மட்டுமல்ல, நம் அனைவருக்கும் தாய்தான். வாழ்வை தரும் அவள் வார்த்தைகளை கேட்போம். மனம் இளகி, மனம் உருகி நாம் அனைவரும் மீட்படைய நம்பிக்கையோடு ஜெபம் செய்வோம். வாருங்கள் அன்னையோடு செல்வோம். பரமனின் பாடுகளோடு நம்மையும் இணைப்போம்.நாமும் அதேபாதையில் பயணிப்போம்!

 

எழுத்து: அருள்பணி. அடைக்கலம்  SdC
குரல்:  அருட்சகோதரி. மேரி ஜாக்குலின் ரூபி CSA மற்றும் அருள்பணி. கென்னடி SdC 

தொகுப்பு: ஜோசப் 

Add new comment

3 + 17 =