சிலுவைப் பாதை II - வான்தந்தையின் வார்த்தைகள் | VeritasTamil


தந்தை அக்கரையிலே மகன் இக்கரையிலே

கரைபுரண்டு ஓடும் காற்றாற்று வெள்ளமென நடுவிலே ஆற்றைக் கடந்து சென்று தந்தையோடு இணையவேண்டும்

என துடியாய்த் துடிக்கிறார்; முடியவில்லை தந்தை பரிதாபப்பட்டு தன் மூத்த மகனை அனுப்பி

எப்படியாவது அந்த தத்துப்பிள்ளையைக் கூட்டிவா என்கிறார்

மூத்த சகோதரன் பாதை அமைக்கிறான்

அதுதான் சிலுவைப்பாதை.

வாருங்கள் நாமும் அதேபாதையில் பயணிப்போம்!

 

எழுத்து: அருள்பணி. விமா. அமலன்
குரல்: அருள்பணி.  பிரவீன் SdC, அருள்பணி. ஜான்சன் SdC மற்றும் அருள்பணி. கென்னடி SdC 

தொகுப்பு: ஜோசப் 

Add new comment

8 + 0 =