சிலுவைப்பாதை I - சீரான பாதை | VeritasTamil


சிலுவைப்பாதை என்பது 
சீரான பாதை என்று கூறி
மண்ணகம் தொடக்கநிலை 
விண்ணகம் முடிவுநிலை 
இரண்டிற்கும் இடையே போக
ஒரே பாதை அதுதான் சிலுவைப் பாதை 
என்று அவர் கூறினார், வாழ்ந்தார்.
அதன்வழி நடந்தார். 
தலைவரோடு நாமும் பயணிப்போம்! இந்த ஒலியோடையின் மூலம்...

 

எழுத்து: அருள்பணி. விமா. அமலன்
குரல்: அருள்பணி. லிகோரி SdC மற்றும் அருள்பணி. கென்னடி SdC 
தொகுப்பு: ஜோசப் 

Add new comment

4 + 1 =