தற்போது இது


This trendy why?

இந்தியாவில் தற்போது இது முன்னிலையில் இருக்கின்றது. ஏன்? எதற்கு?

செவ்வாய்க்கிழமை சிந்தனைகள் என்று பொருள்படும் இதில், இன்றைய நாளுக்கு உண்டான சிந்தனைகள் பல இருக்கின்றன.

ஆன்மீகம் சார்ந்ததும் உளவியல் சார்ந்ததும் விவசாயம் சார்ந்ததும் மக்கள் தங்கள் தேவைகளுக்கு சிறு சிறு உதவிகளை தயார்படுத்திக் கொள்வதிலும் என்று பல தகவல்கள், தங்களுக்குத் தோன்றிய சிந்தனைகள் போன்றவை இந்த தலைப்பின் கீழ் பதிவிடப்பட்டிருக்கின்றன.

உங்களுக்கு இன்றைக்கு தோன்றிய சிந்தனை என்ன?

 

-Ms Judit

Fr. Prakash

Comments

கொரோனா என்ற போர்வையின் கீழ் பல மறைக்கப்படும் காரியங்கள் அரங்கேறும் இச்சமயத்தில், மருத்துவமனைகளில் நிகழும் இயற்கை மரணங்கள் கூட கொரோனா என்று பெயர் சூட்டப்பட்டு உறுப்புகள் திருடப்படுகின்றனவோ என்பது இன்று பொதுவாக பேசப்படும் கருத்து..!!!

Add new comment

9 + 3 =