வளர்ச்சி மற்றும் அமைதி விளையாட்டிற்கான சர்வதேச நாள் | April 6


        வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் (ஐவெநசயெவழையெட னுயல ழக ளுpழசவ கழச னுநஎநடழிஅநவெ யனெ Pநயஉந - ஐனுளுனுP) ஆண்டுதோறும் ஏப்ரல் 6 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சமூக மாற்றம் மற்றும் சமுதாய வளர்ச்சியை முன்நடத்திச் செல்வதற்கும், மக்களிடையே அமைதி மற்றும் புரிதலை வளர்ப்பதற்கும் விளையாட்டிற்கு உள்ள ஆற்றலை கொண்டாடுவதற்குமான நாளாகும். 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு 23 ஆம் தேதியன்று வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 6 ஆம் தேதியன்று கொண்டாடப்படும் என ஐநா அறிவித்தது. 1896 ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் முதல் நவீன ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள் (குசைளவ ஆழனநசn ழுடலஅpiஉள புயஅநள) தொடங்கியதை இத்தினம் குறிக்கின்றது.

Add new comment

10 + 1 =