'மா'நிலம் ஆனது எப்படி?

உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய தகவல்:
1. இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது. அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட்
2. சுமார் 36,000+ பெரிய கம்பெனிகள் உள்ளது
3. உலகில் முதன் முதலாக தோன்றிய மாநகரம் இங்கு தான் உள்ளது
4. உலகில் தங்கம் அதிகமாக விற்பனையாகும் மாநிலம் இதுவே
5. உலகில் உள்ள  மிக பெரிய கம்பெனிகள் பலவற்றின் CEO இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்
6. இந்த மாநிலம் எந்த மாநிலத்தையும் சார்ந்து இல்லை. ஆனால் இந்த தேசமே இந்த மாநிலத்தை சார்ந்து உள்ளது.
7. முதல் முறையாக கடல்வழி வணிகம் துவங்கியது இந்த மாநிலம்
8. இ-மெயில் கண்டுபிடித்தது இந்த மாநிலம் தான். இதனால் இந்த உலகம் விரைவாக செயல்பட காரணம்
9. விவசாயம் முதல் வான்வெளி வரை பல அறிஞர்கள் தோன்றியது இந்த மாநிலத்தில் தான்
10. உலக வரைபடம் வரைந்து காட்டியது இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்
11. உலகில் முதல் hydrogen அணு ஆயுதம் இந்த மாநிலத்தில் தான் கண்டுபிடிக்கபட்டது
12. உலகில் அதிகமாக இயற்கை வழியில் மின் உற்பத்தி செய்யும் மாநிலம் இதுவே ( hydro, wind, solar, Tidel ..ext)
உலகில் முதல் முதலாக "தாய் மொழியை" உருவாக்கியது இந்த மாநிலமே.
உலகில் முதல் முறையாக மொழியை தனது பெயராக கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு

 

 

Add new comment

14 + 5 =