பாடகருக்கு அதிபர் பதவியா?

சமூக வலைத்தளங்கள் மூலம் மக்கள் பிரபலமாவது அதிசயமான ஓர் நிகழ்வு அல்ல. சமீப காலத்தில் கன்யே வெஸ்ட் என்ற நபர் ட்விட்டரில் மிகவும் பேசப்பட்ட ஒரு நபராக வலம் வந்துகொண்டிருக்கிறார். யார் இவர்? எதற்காக பிரபலமானார்? இவரின் பின்னணி என்ன? இந்த எல்லா கேள்விகளுக்கும் பதிலை தெரிந்து கொள்ள இந்த விடியோவை பாருங்கள்.

Add new comment

7 + 13 =